புனித சிலுவை கல்லூரி, திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பெண்களுக்கான கல்லூரிபுனித சிலுவை கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பெண்களுக்கான கலைக்கல்லூரி ஆகும். இது 1923 ஆம் ஆண்டில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக நிறுவப்பட்டு, திருச்சிராப்பள்ளி சவானோட் சகோதரிகளால் நடத்தப்படுகிறது. இந்தக் கல்லூரியே பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற கல்லூரிகளில் முதலாவதாகும். இது தென்னிந்தியாவில் உள்ள பெண்களுக்கான பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும்.
Read article
Nearby Places
திருச்சிராப்பள்ளி நகரத் தொடருந்து நிலையம்

திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்
திருச்சி தெப்பகுளம்
சிறீமதி இந்திரா காந்தி கல்லூரி
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி
திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயில்
இப்ராகிம் பூங்கா
சிங்காரத்தோப்பு
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி